4வது மாதம்

அம்மா அப்பா நாங்க என்னோட பேசறத கேட்குறதற்கு ரொம்ப ஆவலாக எதிர்பாhர்த்திட்டு இருக்கிறேன். ந{ங்க பேசுற ஒவ்வொன்றையும் நான் எப்படியெல்லாம் எடுத்துப்பேன்னு தெரியுமா. அதை எப்படி ப்ராப்பராக பண்ணனும்ங்கிற தியான் பேபில தெரிஞ்சுக்கலாமா.