8வது மாதம்

அம்மா அப்பா நான் இப்ப நல்லா வளர்ந்திட்டேன் எனக்குள்ள இப்பொழுது சமூக அறிவும் என்னபத்தின எனக்கே ஆன ஆண்ம{க அறிவுன்னு சொல்லப்படுகின்ற ளு.ஞ. அப்படிங்கிற ஞானமும் நல்லா உருவாகின்ற நேரம். நான் பாதுகாப்பான குழந்தையாக அதிர்ஷ்டசாலியான குழந்தையாகவும் ஞனாமுள்ள குழந்தையாகவும் எப்படின்னு தெரிந்துகொள்வதற்கு தியான் பேபி ப்ரோகிராம்க்கு போகலாம் வாங்க அம்மா அப்பா.