9வது மாதம்

படைப்பு திறன் அறிவாற்றல் திறன் எனக்குள்ள நன்றாக உருவாகின்ற சமயம் இது. அது எப்படி நிறைய வளர்க்கனும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்காலம். எனக்கு என்னோட வாழ்க்கையை பத்தின கனவுகளும் கற்பனைகளும் பற்றி தெரிந்து கொள்வதற்கு வாங்கப்பா தியான் பேபி போகலாம். ந{ங்களும் நானும் நிறைவான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வது எப்படின்னு தெரிஞ்சுக்க கண்டிப்பா உதவியாக இருக்கும் அப்பா.