5வது மாதம்

அம்மா அப்பா என்னுடைய உள்ளுறுப்புக்கள் அற்புதமான வளர்ச்சிக்கு உள்ளாகுது அதை பொறுத்துத்தான் என்னுடைய குணாதிசியங்களும் வடிவமைக்கப்படுகிறது. நான் பல நல்ல குணத்தோட நல்ல குழந்தையா பிறக்கிறதற்கு என்ன என்ன பண்ணனும்ங்கிறத தியான் பேபில போய் தெரிஞ்சுக்கலாமா.