6வது மாதம்

அம்மா அப்பா எனக்குள்ள ஐ.ஞ. அப்படிங்கிற அறிவுத்திறனுக்கான செல்கள் உருவாகின்ற சமயம் இது. அந்த அறிவு செல்கள் சிறப்பாக வளர்ச்சி அடைந்து நான் நல்ல அறிவாளியான குழந்தையாக உருவாகுவதற்கு பயிற்சி என்னங்குறத தியான் பேபியில் போய் தெரிஞ்சுக்கலாமா.